வயசில சின்னவங்க, இல்லன்னா உங்க கால்ல விழுந்துருவேன்.. 23 வருட ரகசியத்தை மேடையில் பேசிய ரஜினி
கோலிவுட்டின் மிக முக்கிய உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், ஒரு மேடையில் கமலை பற்றி பேசும் பொழுது அவர்களுக்குள் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். எந்த ஒளிவு