சாப்பாடும் கொடுக்காமல், சம்பளமும்கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு.. அஜித், விஜய் பட வில்லனுக்கு நடந்த கொடூரம்

ஆரம்ப காலங்களில் தான் பட்ட அவமானங்களை பற்றி மனம் உருகி பேசியிருக்கிறார் பிரபல வில்லன்

kamal-cinemapettai

அம்மாவின் இறுதி சடங்கில் கொந்தளித்த கமல்.. நட்பை விட்டுக் கொடுக்காமல் செய்த தரமான சம்பவம்

அப்படிப்பட்ட ஒரு நண்பருக்காக கமல் செய்த மாபெரும் புரட்சி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

rajini-lokesh

சூப்பர் ஸ்டாருக்காக குருவை டீலில் விட்ட லோகேஷ்.. யுனிவர்சில் நடக்கும் அதிரடி திருப்பம்

இந்நிலையில் லோகேஷ் யுனிவர்சில் ஒரு அதிரடி திருப்பம் நடந்துள்ளது. இது நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

jailer-sivakarthikeyan

ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்திலிருந்து வந்த பணத்தை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் செய்ய போகும் சம்பவம்.. ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு

வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள்.

rajini-actor-cinemapettai

பிரபல தயாரிப்பாளரால் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.. டர்னிங் பாயிண்டாக அமைந்த படம்

அந்தப் படத்திற்கு பின்னர் ரஜினிக்கு கிடைத்த பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

ஹிட் இயக்குனருக்கு வலை விரிக்கும் ரஜினி.. கண்டிஷன் கேட்டு தெறித்து ஓடிய யுனிவர்ஸ் இயக்குனர்

இப்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனருக்கு வலை விரித்து இருக்கிறார். அதற்காக யுனிவர்ஸ் இயக்குனருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Rajinikanth

லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை

ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் இருக்கிறார். இதை அனைத்தும் ரஜினி பார்த்தும் பார்க்காத மாதிரி மகளுக்காக ரண வேதனையை அனுபவித்து வருகிறார்.

கொடூர வில்லனாய் நெப்போலியன் கலக்கிய 5 படங்கள்.. வல்லவராயனாய் ரஜினியை படாதபாடுப்படுத்திய எஜமான் படம்

அப்படி வில்லனாக நடித்து பெயர் வாங்கியவர்களில் ஒருவர் நெப்போலியன். அவர் கொடூர வில்லனாக நடித்து கலக்கிய ஐந்து படங்கள்.

sv-sekar-rajini

ரஜினியின் அந்த படத்துக்கு ‘A’ சர்டிபிகேட் கொடுத்திருக்கணும்.. தனிமனித ஒழுக்கம் இல்ல, காண்டான எஸ்வி சேகர்!

ரஜினி படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கணும் என வலியுறுத்திய நடிகர் எஸ் வி சேகர்.

லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!

இந்தியாவில் கெஸ்ட் ரோலில் நடித்து இவ்வளவு சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ரஜினி மட்டுமே என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய ரஜினி.. 2 முறை கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார்

இரண்டு முறை கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரஜினிகாந்த், கூப்பிட்டு விட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

kamal-rajini-cinemapettai

ரஜினி, கமலே பார்த்து மிரண்டு போன நடிகர்.. பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயாராக இருந்த தயாரிப்பாளர்கள்

அந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரே பார்த்து பயந்து மிரண்டு போன நடிகர் யார் தெரியுமா.

leo-vijay

கோலிவுட்டில் விஜய்க்கு 3வது இடம் தான்.. பெரும் பரபரப்பை கிளப்பிய பிரபலம்

தமிழ் சினிமாவின் 3வது ஹீரோ விஜய் என்று பேட்டி ஒன்றில் பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாக்யராஜ் பட ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன சம்பவம்

நடிகைகள் சிலர் தங்களுடைய தோல்வியையும், வெறுமையையும் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் தவறான பழக்கங்களில் கூட விழுந்து விடுவார்கள்.

mgr-actor-movie

இறக்கும் வரை எம்ஜிஆர் கூடவே இருந்த 5 பாடிகார்ட்ஸ்.. கடைசி வரை கட்டிக் காப்பாற்றிய ரகசிய புகைப்படம்

எம்ஜிஆர் கூடவே இருந்த 5 பாடிகார்ட்ஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பரவுகிறது.