மொத்த வித்தையையும் முதல் படத்திலே கொட்டியாச்சு.. அடுத்த படம் எடுக்க திணறிய 5 இயக்குனர்கள்.!

ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி விட்டு சினிமாவை விட்டு காணாமல் போன 5 இயக்குனர்களை பற்றி பார்ப்போம்.

rajini

ஓவர் ஹீரோயிசத்தால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட 5 படங்கள்.. டெபாசிட் இழந்த சூப்பர் ஸ்டாரின் படம்

இப்படத்தில் எதார்த்தத்திற்கு புறம்பாக இவர்கள் அமைத்த காட்சிகள் மக்களிடையே பெரும் குழப்பத்திற்கு ஆளாகி கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

mani-ratnam-kamal

மணிரத்தினம், கமல் காம்போவில் இணைந்த முக்கிய பிரபலம்.. மல்டி ஸ்டார் படமாக உருவாகும் உலகநாயகன் 234

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

gautham-menon-and-simbugautham-menon-and-simbu

சில்லியான காரணத்தை சொல்லி கௌதம் மேனனை அசிங்கப்படுத்தும் சிம்பு.. இரு துருவங்களாக முட்டி மோதும் நிலை

சில்லியான காரணத்தை கௌதம் மேலே அடுக்கிக் கொண்டு அவரை அசிங்கப்படுத்தி வருகிறார் சிம்பு.

kamal-simbu

காசிக்கு போனாலும் கருமம் தொலையல.. சிம்புவை தொடரும் சர்ச்சை, கும்பிடு போட்ட கமல்

இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சிம்புவை தொடரும் சர்ச்சைகளால் அவருடைய ரசிகர்கள் தான் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Simbu Ishari ganesh

சிம்புவுக்கு மீண்டும் கொடுக்கப்படும் ரெட் கார்ட்.. விதண்டாவாதமாக வம்பு பண்ணும் ஐசரி கணேஷ்

மொத்தமாய் சிம்புவின் பிளானில் மண்ணை வாரி போடும் அளவுக்கு தயாரிப்பு கவுன்சிலில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

ramya-krishnan

ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி ஆட்டம் போட்ட 6 பாடல்கள்.. கண்ணுக்குள்ளே நிற்கும் ஆட்டமா தேரோட்டமா

ராஜமாதா ஐட்டம் டான்சராக 6 பாடல்களில் குத்தாட்டம் போட்டு, அந்தப் பாடல்களை செம பேமஸ் ஆக்கினார்.

Simbu SJ Suryah

சிம்புவுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே சூர்யா.. பல வருஷத்துக்கு முன்னாடி பண்ண வேண்டிய படம் இப்ப பண்ண போறாங்க.!

நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.

simbu-vijay

சம்பளம் இல்லாமல் பாடலையும் பாடி அசத்திய 5 பிரபலங்கள்.. தளபதிக்காக குரல் கொடுத்த எஸ் டி ஆர்

நடிப்பில் பிரபலமான இவர்கள் தன் படத்தில் ஒன்று இரண்டு பாடல்களையாவது பாடி ட்ரெண்டாகி வருகின்றனர்

karthi-suriya

பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.

priya-bhavani-shankar-sj-suriya-1

SJ சூர்யா போர் அடித்ததால் கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி.. சுட சுட வெளியான அப்டேட்

தொடர்ந்து 2 படங்களில் எஸ்ஜே சூர்யாவுடன் நடித்த பிரியா பவானி சங்கர், அடுத்ததாக கருநாகத்துடன் ஜோடி போடப் போகிறார்.

Simbu SJ Suryah

தைரியம் இல்லாமல் போன சிம்பு.. எஸ் ஜே சூர்யாவால் பறிபோன பட வாய்ப்பு

ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு அடுத்தடுத்து எல்லா படங்களுமே வெற்றி வாகை சூடி வருகின்றன.

rajini -cinemapettai

ரஜினி போல் சம்பளம் குறைக்கப்பட்ட மாஸ் ஹீரோ.. தொடர்ந்து ரெண்டு பிளாப் படத்தினால் ஏற்பட்ட பெரிய தலை வலி

அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறாததால் இந்த ஒரு சிக்கலில் அவர் மாட்டி இருக்கிறார்.