சத்தமில்லாமல் வளர்ந்து வரும் ஹீரோ.. சிம்பு இடத்திற்கு வந்த ஆபத்து
சிம்பு இடத்தை பிடிக்கும் வகையில் ஒரு ஹீரோ சத்தம் இல்லாமல் வளர்ந்து வருகிறார்.
சிம்பு இடத்தை பிடிக்கும் வகையில் ஒரு ஹீரோ சத்தம் இல்லாமல் வளர்ந்து வருகிறார்.
சிம்புவை தாண்டி இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையின் காட்சிகள் இன்னுமே ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
சில நடிகர்கள் நடிப்பிலும் சாதித்து சில படங்களை இயக்கியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரின் பயோபிக் படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணியில் கமலும் இணைந்துள்ளார் என்பது சிறப்பம்சம்.
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சிம்பு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஆட்டம் போடுகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். இப்படி ஒரேடியாக புளியங்கொம்பு மேல் ஏறி உட்கார்ந்துகிட்டு கீழே இறங்கி வர மறுக்கிறார்.
சிம்பு மாஸ் கூட்டணி போட்டுள்ளதால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பீதியில் உள்ளனர்.
பெரும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு மற்றும் அனிருத் இருவரும் மறுபடியும் இணையும் புது படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யை போல் தற்போது பத்து தல படத்திற்கு சிம்புவும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
சமீபத்தில் சிம்புவிற்கு வெளியாகி வந்த படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடி அதிக அளவில் பாராட்டைப் பெற்றார். அதனால் இப்பொழுது இவருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது.
விஜய் மேடையை விட பிரம்மாண்டமாக மாநாடு போல் ஏற்பாடு செய்து வருகிறார் சிம்பு.
பிரதீப் ரங்கநாதனுடன் படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பிரபல வாரிசு நடிகருக்கும் சந்தோஷத்தை திரும்பி கொடுக்க வேண்டும் என சிம்பு பத்து தல படத்தில் பெரிய பிளான் போட்டு ஒரு செயலை செய்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தலை படத்திற்கு போட்டியாக வெற்றி இயக்குனரின் படம் வெளியாகிறது.
தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது
கொடூரமான வில்லனாக கலக்கிய அருண் விஜய்யின் 5 படங்கள் அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் மாஸ் காட்டிய விக்டர்.
2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் முதல் பாகம் எடுக்கும் போதே 2ம் பாகத்திற்கு ஸ்கெட்ச் போட்ட கௌதம் மேனன்.
ஆனால் தற்போது சிம்புவின் தோற்றம் தனக்கு வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
பத்து தல படக்குழுவினரை சிம்பு அலைக்கழித்து வருகிறார். இதனால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 5 படங்கள், இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் லிஸ்டில் உள்ளது.
இதனால் அவருக்கு ஆண்கள் மேலேயே கடும் வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் இத்தனை வயதாகியும் கூட த்ரிஷா சிங்கிளாக தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
சிம்புவை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் பிரமோஷனுக்கு படக்குழுவினர் சிம்புவை கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் சிம்பு வர மறுத்து விட்டாராம் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
கௌதம் சில படங்களை போர் அடிக்கும் விதமாக இயக்கி அந்த படங்களின் மூலம் மொக்கை வாங்கி இருப்பார்.
பழையபடி வேலையை காட்டிய சிம்புவால் சிக்கலில் மாட்டிக் கொண்ட பட குழு.
சிம்புவுக்கும், பிரபல இயக்குனருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் பிரபலங்கள் நட்பிற்காக பணம் வாங்காமல் நடித்துள்ளனர்.
பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே குறி வைக்கும் விஷால் சிம்பு.
நடிகர் சிம்புவின் பட வாய்ப்புகள் அவரது அம்மாவால் தவறவிட்டு வருகிறார்.