simbu-str

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் சிம்பு.. மாஸாக இருந்தாலும் எங்கள நடுரோட்டில் விட்டுட்டாரு

சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவருடைய அடுத்த படமாக வெந்து தணிந்த காடு மற்றும் பத்து தல போன்ற இரண்டு படங்களையும் சிம்புவின் ரசிகர்கள் எதிர்நோக்கி

simbu-bb-ultimate-cinemapettai

வில்லங்கமான வைல்டு கார்டு போட்டியாளரை இறக்கிவிடும் பிக் பாஸ்.. சூடுபிடிக்கும் சிம்பு அல்டிமேட்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 70 நாள் வரை கொண்டு செல்ல பிக்பாஸ் குழு தற்போது முடிவெடுத்திருக்கிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை

venkat-prabhu

அந்த ஹீரோவுக்காக எழுதிய மாநாடு படம்.. நல்லவேளை வெங்கட் பிரபு தப்பித்தீர்கள்

கடந்த ஆண்டு இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் மாநாடு. டைம் இலுப்பை மையமாக வைத்து

bb-simbu-cinemapettai

எதிர்பார்க்கலேல., நானும் எதிர்பார்க்கல! பிக்பாஸில் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த சிம்புவின் வீடியோ

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் என்பதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதில் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில், சோபா மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிம்பு கண்ணடிக்கிறார். அதன் பிறகு எழுந்து நடந்து கொண்டே, ‘எதிர்பார்க்கலைல்ல, நானே எதிர்பார்க்கல, பார்க்கலாமா!’ என சிம்பு துருதுருவென இருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் இருவருள் ஒருவர் தொகுத்து வழங்கப் போகின்றனர் என யூகித்த நிலையில் திடீரென்று சிம்பு என்ட்ரி கொடுத்தது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சிம்பு, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மேடையிலேயே பலவித எமோஷன்களை காட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்கமான விமர்சனங்களை பெற்றவர். அவ்வாறு இருக்கும்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சிம்புவுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிரமமில்லாமல் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ!

kamal-vijaytv-bigg-boss

பிக் பாஸில் இவ்வளவு பஞ்சாயத்து நடந்திருக்கிறதா.. முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைத்த விஜய் டிவி

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் எடுத்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை பிக்பாஸ் தளத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்து இருந்தனர். அந்த பிக்பாஸில்

Kamal

உலகநாயகன் இடத்தை பிடிக்கும் சிம்பு.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன்

str-gautham-karthik

சிம்புவால் எரிசலடைந்த கௌதம் கார்த்திக்.. என்ன கூப்பிட்டு வச்சு அசிங்கபடுத்துறிங்களா.?

நடிகர் சிம்புவிடம் அவரது ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இனிமேலாவது நல்ல படங்களை தாமதிக்காமல் கொடுத்து நம்மை எப்போதும் உற்சாகத்தில் வைத்திருப்பார் என்று அவரது

simbu-str

சிம்புவை மிரள வைத்த இயக்குனர்.. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை தான் எதிர் பார்த்திட்டு இருந்தேன்!

வாயை மூடிக்கொண்டு வீண் பேச்சு பேசாமல் தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொண்டு அதில் சிங்க நடை போட்டு நடந்து கொண்டிருக்கிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில்

bb ultimate

பிக் பாஸில் முதல்ல பட்ட அசிங்கமே போதும்.. கமலுக்கு பதில் கட்டுமஸ்தானை தரையிறக்கும் விஜய் டிவி!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த உலகநாயகன் கமலஹாசன் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக

trisha

த்ரிஷா வாழ்க்கையில் கதகளி ஆடிய 5 பிரபலங்கள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் அம்மணி!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் த்ரிஷா என்றால் ஒரு ஜிவ்வென்று உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் வந்து விடும். அந்த அளவிற்கு அழகில் வசீகரித்து வைத்து இருப்பவர்

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. பட வாய்ப்பை உதறித் தள்ளிய சாய்பல்லவி!

கொரோனா பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரமும் முடங்கி இருந்தது. மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் சரி, அடித்தட்டு மக்களாக இருந்தாலும் சரி அனைவரையும் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

yogibabu-aishwarya-rajesh

திரையரங்குகள் இனி வேண்டாம், ஓடிடி போதும்.. கில்லி மாதிரி சொல்லி ஹிட்டடித்த 7 படங்கள்

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் உலகில் நடந்திருக்கின்றன. ஊரடங்கு நேரத்தில் இந்த உலகம் பல்வேறு முக்கிய மாறுதல்களை கண்டிருக்கிறது. அப்படி பார்க்கும்போது திரைத்துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து

shankar-vjs

கோபம் தலைக்கேறிய ஷங்கர்.. உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சிருச்சி விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி தெர்வுசெய்யப்பட்டுள்ளார்.

manmadhan-simbu-kamal

பெண்களை வெறுத்து சைக்கோவாக வேட்டையாடிய 7 படங்கள்.. அதிகமா கதகளி ஆடிய கமல்

தமிழ் சினிமாவின் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பெண்களை வெறுத்து சைக்கோ மாறி வேட்டையாடிய படங்களும் வெளியாகி உள்ளது. அவ்வாறு வெளியான

simbu-str

பழைய இயக்குனருடன் புதிதாய் கைகோர்க்கும் சிம்பு.. 50வது படத்திற்கு நம்பிக்கை இல்லாமல் எடுத்த முடிவு

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த படத்திற்கு

ரிலீஸானது என்னமோ பிட்டு வீடியோ தான்.. கல்லா கட்ட தயாரான வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மன்மத லீலை. இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் கதை எழுதியுள்ளார்.

simbu

பத்து தல படத்துக்கு வரும் புது பிரச்சனை.. எல்லாம் சிம்புவால் வந்த வினை

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் பத்து தல. எப்பவோ ஆரம்பிக்கப்பட்ட

nelson-rajini

இக்கட்டான சூழ்நிலையில் நெல்சன்.. மத்தளம் போல் 2 பக்கமும் அடி வாங்கணும் போல

ரஜினிகாந்த் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை அதனால் தற்போது கண்டிப்பாக ஒரு

str-simbu

எல்லாமே எங்களுக்கு காசு, நம்பியது உங்க தப்பு.. கழுத்தறுத்த சிம்பு

சின்ன திரையில் பிரபலமாக இருக்கும் சேனல்கள் அனைத்தும் டிஆர்பியை பெறுவதற்காக மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதிலும் பிரபலமாக இருக்கும் சன் டிவி,

simbu-siva-nelson

சிவகார்த்திகேயனால் சிம்புவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிரடி முடிவு எடுக்கப் போகும் நெல்சன்

டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக மாறி இருக்கிறார். இவரின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம்

நன்றி மறந்த தனுஷ்.. அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள் என அசத்திய சிம்பு

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பல படங்களுக்கு மேனேஜராக பணியாற்றியவர் கிருஷ்ணகாந்த். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தயாரிப்பாளராக மாறினார். இவர் தயாரித்த பல

nithyanandha

நித்தியானந்தாவிடம் உஷாரான முன்னணி நடிகை.. மாட்டிக்கொண்ட நடிகைகளின் லிஸ்ட்!

சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய போலிச் சாமியார் நித்யானந்தா மீது பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. அத்துடன்

venkatprabhu-1

போட்ட காசை எடுப்பதற்கு கேவலமான வேலை செய்த வெங்கட்பிரபு.. மொத்த கேரியரே கிளோஸ்

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது மன்மதலீலை என்ற படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் வெங்கட்பிரபு. தற்போது அந்த படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தில் பெரும்

venkatprabhu

பிட்டு படம் ரேஞ்சுக்கு களமிறங்கிய வெங்கட் பிரபு..

மாநாடு திரைப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் போன்ற ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பெயரே விவகாரமாக இருப்பதால் நிச்சயம் படத்தில் அப்படி இப்படி என்ற காட்சிகள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று சிம்பு மன்மதலீலை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். ஏனென்றால் அந்த வீடியோ முழுவதும் லிப் லாக் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.

வெங்கட்பிரபு ஏன் இப்படி இறங்கிவிட்டார் என்றும், இப்படி ஒரு படம் தேவையா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியால் வெங்கட் பிரபுவுக்கு தற்போது திரையுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் அவருக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு கேவலமான பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு படத்தை அவர் எடுத்து இருப்பது நிச்சயம் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களுக்கு என்ன கருத்து சொல்லப் போகிறார். இப்படி ஒரு கேவலமான காட்சியே மொத்த படமும் எப்படி இருக்கும் என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற காட்சிகள் டிவியில் வந்தால் உடனே அனைவரும் சேனலை மாற்றி விடுவார்கள்.

ஆனால் இப்போது மொத்த படமும் இப்படி தான் இருக்கும் என்றால் இந்த படத்தை யாரால் பார்க்க முடியும். ஒருவேளை வெங்கட் பிரபு ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாம் என்று நினைக்கிறாரோ என்னவோ அது அவருக்குத்தான் தெரியும்.

str-gautham-karthik

கௌதம் கார்த்திக்கும் அந்த நடிகைக்கும் கல்யாணமா? அவங்க சிம்பு ஜோடியாச்சே!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன். கௌதம் கார்த்திக் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும்

maanadu-producer-simbu

தயாரிப்பாளருக்கு ஆப்பு அடித்த மாநாடு படகும்பல்.. 100 கோடி வசூலை குவித்தும் பலனில்லை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. யுவன் சங்கர்

simbu-str

ஹீரோயின் பிடிக்கவில்லை என அடம் பிடித்த சிம்பு.. ஹீரோவையே மாற்றிய இயக்குனர்

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் சினிமா துறையில் தனக்கென ஒரு நீங்கா இடம் பிடித்தவர். அயன், கோ, கவன் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த

manjima-mohan

எப்படி இருந்த மஞ்சுமா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

90களில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து, அதன் பிறகு கடந்த 2016ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம்

shankar-aditi

குரூப் டான்ஸ் ஆடுற பொண்ணு கூட நல்லா இருப்பாங்க.. அதிதியை பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க!

பொதுவாக சினிமா நடிகைகள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அவ்வபோது கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு, சினிமாவில் தங்களுடைய இருப்பை

ராசியில்லாத ஹீரோ என சிம்புவை ஒதுக்கிய சன் பிக்சர்ஸ்.. சூப்பர் ஹிட் ஹீரோவுக்கு கைமாறிய படம்

நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில், உருவாகி இருக்கும் படம் தான் எதற்கும் துணிந்தவன். அடுத்தடுத்து பாடல் , டீஸர் ,