ஜெய்பீம், பரியேறும் பெருமாள் படங்களை பாராட்டாத ரஜினி.. ஆனா இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் இருக்கே
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில்