அப்புறம் தம்பி, மாநாடு ஹிட்டு, நமக்கு ஒரு படம்.. வெட்கமில்லாமல் சிம்புவிடம் வழிந்த தயாரிப்பாளர்
சிம்புவின் படத்தை எந்த ஒரு குறையும் சொல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை