கற்பனைக்கு எட்டாத விஷயத்தை நோக்கி சிவகார்த்திகேயன்.. ஏ ஆர் முருகதாஸ் காட்டில் அடைமழை
தொட்டதெல்லாம் துலங்கும் உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். மூன்று வருடங்கள் இவர் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு கடும் பிஸியாக இருக்கிறார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் படத்தில்