ajith-vikram-vijay

அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

இவர்களின் அப்டேட் படங்களின் விமர்சனங்களை கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

Karthik-Siva karthikeyan

இரண்டாம் நிலை டாப் ஹீரோக்கள்.. முதல்முறையாக 100 கோடி வசூலை தாண்டிய ஐந்து படங்கள்

இரண்டாம் நிலை கதாநாயகனாக அழைக்கப்படும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விக்ரம் ஆகியோரின் படங்கள் மக்களின் வரவேற்பு பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

venkat-prabhu

போட்ட காசை எடுப்போமான்னு தெரியல இதுல அடுத்த பார்ட் வேறயா.? இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இப்ப எடுத்த படத்திலேயே போட்ட காசை எடுப்போம் என்று தெரியவில்லை. இதுல அடுத்த பார்ட் 2 வேற.

சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள்.. துக்கம் விசாரிக்காத பரிதாபம்

சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.

sivakarthikeyan-sun-pictures

ஓவராக ஆட்டம் காட்டிய சிவகார்த்திகேயன்.. சரியான நேரத்தில் செக் வைத்த சன் பிக்சர்ஸ்

சிவகார்த்திகேயன் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ஓவர் ஆட்டம் காட்டியதால் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.

sivakarthikeyan

பாரி வள்ளலாக மாற ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. வாரிசு நடிகையை வைத்து அப்பாவுக்கு விட்ட தூது பலிக்குமா!

வாரிசு நடிகையின் மூலம் தூதுவிட்டுள்ள சிவகார்த்திகேயன் மிகப்பெரும் பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

sivakarhikeyan-rajini

சிங்கம் போல் கர்ஜிக்க தயாரான சூப்பர் ஸ்டார்.. தோல்வி பயத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு

அப்படித்தான் இப்போது இவருடைய ஒரு அதிரடியை பார்த்து சிவகார்த்திகேயன் அரண்டு போய் இருக்கிறாராம்.

dhanush- sivakarthikeyan

தந்திரமாக காய் நகர்த்தும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை காலி பண்ண போடும் திட்டம்

சினிமா பொருத்தவரை காலம் காலமாக முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வருவது தான் வழக்கமாக இருக்கிறது.

ஒரு சீன் வந்தாலும் மனதில் நின்ற மனோபாலாவின் 5 படங்கள்.. நாய் சேகரை வெளுத்து வாங்கிய இன்ஸ்பெக்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்காவலன் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மனோபாலா

leo-vijay-trisha

பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

விறுவிறுப்பாக ரெடியாகி கொண்டிருக்கும் ஒன்பது டாப் ஹீரோக்களின் பவர்ஃபுல்லான டைட்டில் படங்கள்.

விவாகரத்து நடிகருடன் ஜோடி போடும் அதிதி சங்கர்.. மாவீரனுக்கு பிறகு வரிசை கட்டும் வாய்ப்புகள்

இப்படி அதிதியை தேடி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது மற்ற நடிகைகளின் வயிற்றில் புகையை கிளப்பி இருக்கிறது.

சமுத்திரகனியை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்.. அப்பாவாக நடித்த அந்த ரெண்டு கேரக்டர்

சமுத்திரக்கனி ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.

அடேங்கப்பா இந்த பாட்டு எல்லாம் தனுஷ் தான் எழுதுனாரா.. அதிக ஹிட்டான 5 பாடல்கள்

தனுஷ் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல்களை பாடியவர் ஆகவும், அத்துடன் அந்த பாடலுக்கு வரிகள் எழுதக்கூடியவராகவும் பல திறமைகளை வைத்திருக்கிறார்.