aayalan-siva

தீபாவளி ரேஸுக்கு தயாராகும் 5 படங்கள்.. ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்

இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களும் வரும் தீபாவளியை குறி வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

sivakarthikeyan

அட இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா? நடிப்பையும் தாண்டி எஸ்கே கொடுத்த 7 ஹிட் பாடல்கள்

சினிமாவில் நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் ஏழு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

sivakarthikeyan-soor

சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விடுதலை சூரி.. அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா?

தற்போது அனைவரின் கவனமும் சூரி பக்கம் திரும்பி விட்டது. அதனால் இவரே சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம் என்று பல இயக்குனர்கள் இவரே நாடிப் போகிறார்கள்.

வளர்த்த இயக்குனரை மிதித்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியின்றி விஷால் இடம் அடைக்கலம்.!

சிவகார்த்திகேயனுக்கு 3 வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனரை மதிக்காததால், அந்த இயக்குனர் விஷாலிடம் தஞ்சமடைந்துள்ளார்.

வளர்த்து விட்ட காரணத்துக்காக பொறுத்து போகும் தனுஷ்.. ஓவர் வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

தனுஷுக்கு தான் வளர்த்து விட்ட பையன் இப்படி செய்வது அவருக்கு கொஞ்சம் கடுப்பாகத் தான் இருக்கிறது.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் காலை வாரிய சின்ன தம்பி.. நான் இருக்கேன் என்று கைகொடுக்கும் பெரிய தம்பி

சிவகார்த்திகேயன், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த இவருக்கு கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் நன்றாக ஓடவில்லை.

காமெடிக்கு குட்பை சொன்ன சூரி.. சிவகார்த்திகேயனால் குவியும் வாய்ப்பு

சிவகார்த்திகேயன் ஏற்கனவே பண பிரச்சனையில் நெருக்கடியில் இருக்கும் பொழுது சூரிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார்

sivakarthikeyan

வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள்.. சுத்தமாக செட்டாகாத போலீஸ் கதாபாத்திரம்

வித்தியாசமான பாணியில் சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள் மொக்கையாய் ஊத்திக்கொண்ட போலீஸ் கதாபாத்திரம்.

aniruth-cinemapettai

டைட்டில் பாடல் வைக்கப்பட்ட முதல் படம்.. 45 வருடங்கள் கழித்து ரீமிக்ஸ் செய்த அனிருத்

அதன் பிறகு தான் டைட்டில் பாடல் வைக்கும் முறையும் அடுத்தடுத்த இயக்குனர்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் பின்பற்றப்பட்டது

sarathbabu-rajini

தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் கலக்கிய சரத்பாபு.. நண்பன் ரஜினியுடன் சேர்ந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள் 

சரத்பாபு தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரஜினியுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

mirchi-senthil-sivakarthikeyan

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனை அட்ட காப்பி அடித்த மிர்ச்சி செந்தில்.. துவங்கும் புத்தம் புது சீரியல் 

விஜய் டிவியின்  சரவணன் மீனாட்சி சீரியலின் புகழ் மிர்ச்சி நடிக்கும் புத்தம் புது சீரியலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவான சூரியின் அடுத்தடுத்த 4 ப்ராஜெக்ட்.. விடுதலை படத்தால் அடித்த ஜாக்பாட்

விடுதலை படத்தின் மூலம் சூரிக்கு அடித்த ஜாக்பாட் போல், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் டெக்னிக்கை பாலோ செய்யும் கவின்.. அடுத்தடுத்து 100 கோடிக்கு போடும் திட்டம்

பல வருடங்களுக்குப் பிறகு வெற்றியை பார்த்திருக்கும் கவின் தற்போது அதை நிலை நிறுத்திக் கொள்ள பயங்கரமாக திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.