காமெடி நடிகர்களுக்கு பஞ்சத்தில் அடிபட்ட தமிழ் சினிமா.. டாப்ல இருந்த ரெண்டு பேரும் ஹீரோவான சோகம்
தமிழ் சினிமாவின் டாப் 5 காமெடி நடிகர்களாக இருந்தவர்களுள் இரண்டு பேர் இப்போது ஹீரோவான சோகம் அரங்கேறி உள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் 5 காமெடி நடிகர்களாக இருந்தவர்களுள் இரண்டு பேர் இப்போது ஹீரோவான சோகம் அரங்கேறி உள்ளது.
கமலை நம்பி மாதக்கணக்கில் காத்திருந்து ஏமாந்து போன அஜித் பட இயக்குனர் .
அதிதி ஷங்கர் மாவீரன் படத்தின் ரிலீசுக்கு முன்பே வாரிசு நடிகர் ஒவ்வொருவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார்.
அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் ஓரம் கட்டியதால், பொறுமை இழந்து பொங்கி மனைவி எடுத்த அதிரடி முடிவு.
சிவகார்த்திகேயன் இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் தன் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னணி ஹீரோவாக மாறினார்.
ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் தேங்காய் சீனிவாசனை படாத பாடு படுத்தி எடுத்திருப்பார்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ரோலில் மாஸ் காட்டி வரும் 5 நடிகைகள்.
கோடிகளில் லாபம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிய தயாரிப்பாளர்களாக இருக்கட்டும், ஹீரோக்களாக இருக்கட்டும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
டாடா படத்திற்கு பின் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திடீரென்று உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர்.
சிவகார்த்திகேயன் பட நடிகை வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் தொடர்ந்து இதே போன்ற வாய்ப்பு வருவதாக புலம்பித் தவித்து வருகிறார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் ஒரு நடிகர் விஜய்யின் இடத்தை பிடிக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர்கள் குணச்சித்திர கேரக்டருக்கு இவரை தேடி வருகிறார்கள்.
அடுத்தடுத்து பெரிய கூட்டணியுடன் கவின் கைகோர்த்து இருப்பது அவருக்கான முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அந்த ஹீரோயின் வேண்டாம் என்று துல்கர் சல்மான் பட நடிகையை சிபாரிசு செய்துள்ளார்.
வெற்றி, தோல்வி எது வந்தாலும் அவருடைய இடத்தை அசைக்க முடியாது என்பது இதிலிருந்தே தெரிகிறது.
இரண்டு முறை ஜோடி சேர்ந்த ஹீரோயினை டீலில் விட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கு துல்கரின் காதலிக்கு வலை வீசியுள்ள சிவகார்த்திகேயன்.
தற்போது அண்ணனுக்கு அடுத்தபடியாக கமல் நம்பும் ஒருவராக இவர் மாறி இருக்கிறார்.
ஏஆர் ரகுமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் 4 நொடியில் உயிர் பிழைத்த சம்பவத்தை மனம் திறந்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
துவண்டு போன 3 பேருக்கு தோள் கொடுத்த உலக நாயகன் கமலஹாசன்.
ஒதுங்கிப் போனாலும் தானாக தேடி வரும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சிவகார்த்திகேயன் திணறிக் கொண்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த ஹீரோவை தேர்வு செய்தது மட்டுமல்லாமல், படத்திற்கு வில்லங்கமான டைட்டிலையும் வைத்துள்ளார்.
சூரியை தேடி ஹீரோ வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இனிமேல் கோலிவுட்டில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
திடீர் சறுக்களை சந்தித்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
மாவீரன் படத்தில் எடிட்டராக வேலை செய்த லோகேஷின் நண்பர், சிவகார்த்திகேயனை நல்லா வச்சு செய்து விட்டார்.
ரஜினிக்கு அடுத்தபடியாக இந்த நடிகர் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனை தொடர்ந்து புருடா விட்டுத் திரிந்த ஹீரோவை இழுத்து உலகநாயகன் போடப் போகும் பிரியாணி
பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்று படாத பாடு பட்டு வருகிறார். அதற்காகவே சில தந்திரமான செயல்களை கமுக்கமாக இருந்து செய்கிறார்.
தில் ராஜூவை நம்பி மோசம் போகப்போகும் தனுஷ், சிவகார்த்திகேயன்,எவ்வளவு சொன்னாலும் கேக்குற பாடில்லை.