சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிப்பதற்கு பின்னால் இருக்க பிளான் வேற.. கொளுத்தி போட்ட பிரபலம்
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது என பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக நகர்த்தியது