தில் ராஜூ உடன் இணையும் 100 கோடி வசூல் நடிகர்.. வாரிசு விஜய்க்கு பின் போட்ட அடுத்த ஸ்கெட்ச்
விஜயின் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழில் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார். அந்த படத்திற்காக 100கோடி வசூல் கொடுக்கும் பிரபல நடிகரை வலை வீசியுள்ளார்.