priyanka-cinemapettai

கருப்பு புடவையில் வெள்ளை இடுப்பை காட்டிய பிரியங்கா.. வேற லெவல் வெறி ஏத்தும் புகைப்படங்கள்

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் என்ற படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன். பார்ப்பதற்கே பார்பி டால் போல் இருக்கும் இவரை யாருக்கு தான் பிடிக்காது.

தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா ஜோடி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் வந்தன.

priyanka-arul-mohan-cinemapettai
priyanka-arul-mohan-cinemapettai

இதை கவனித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் பிரியங்காவை ஜோடியாக மாற்றினார். இதேபோல்தான் ஸ்ரீதிவ்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்தனர்.

priyanka-arul-mohan-cinemapettai-01
priyanka-arul-mohan-cinemapettai-01

சிவகார்த்திகேயனுடன் நடித்த நடிகைகள் அனைவருக்குமே தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகுவது பிரியங்கா விஷயத்திலும் நடந்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னரே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

priyanka-arul-mohan-cinemapettai-02
priyanka-arul-mohan-cinemapettai-02

நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா இணையும் சூர்யா 40 பட வாய்ப்பையும் பெற்று விறுவிறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள பிரியங்கா அருள்மோகன் சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் புகைப்படங்கள் வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.

தலைமுடி, மீசை நரைத்துப் போன தோற்றத்தில் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் வீடியோ.. செம வைரல்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜீத் ஆகியோருக்கு பிறகு அதிக வியாபாரம் உள்ள நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

https://youtu.be/E1IR2X0acb8

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றனர். அதேபோல் இளம் இயக்குனர்கள் இருவரின் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் டான் படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிந்து விட்டதாக செய்திகள் கிடைக்கின்றன. போதாக்குறைக்கு பிஜேபி பிரபலம் எச் ராஜா சிவகார்த்திகேயனின் தந்தையும் பற்றி தேவையில்லாத விமர்சனம் ஒன்றை வைத்து ஒரு பக்கம் பிரஷர் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில்தான் சிவகார்த்திகேயன் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கொரானா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

வெறும் 35 வயதான சிவகார்த்திகேயனின் தலை முடி மற்றும் மீசை கொஞ்சம் நரைத்துப் போயிருப்பதை கவனித்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். இப்போதெல்லாம் 20 வயது வாலிபர்களுக்கே நரைமுடி இருப்பது சகஜமாகிவிட்டது என மனதை தேற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

sivakarthikeyan-latest-photo
sivakarthikeyan-latest-photo