விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்,கமலஹாசன்,விஜய்,அஜித் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் 100 கோடி பட்ஜெட்டில் தான் அசால்டாக எடுக்கப்படுகிறது. அவர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கில் போட்டிபோட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை