முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய சிவகார்த்திகேயன்.. இணையத்தில் வைரலாகும் கியூட் புகைப்படம்
சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய மகனுடன் எடுத்த போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். சிவா இப்போது தான் முதன் முறையாக அவருடைய