பரிதவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. 29 வயது தேசியவிருது நடிகைக்கு இப்பவே இந்த நிலைமையா!
தமிழில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான