விவாகரத்து நடிகையுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்.. செம பொருத்தமான ஜோடி
சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விவாகரத்து நடிகை தற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப்போவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளம் வயதில் துறுதுறுப்பான நடிப்பின் மூலம் பல ரசிகர் பட்டாளத்தை