கங்குவா, வேட்டையனை முந்திய அமரன்.. வெற்றி கொண்டாட ரெடி, Chief Guest யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். GV. பிரகாஷ்