தியேட்டரில் காத்து வாங்கிய அண்ணாத்த, பட்டையை கிளப்பிய டாக்டர்.. ஷாக்கிங் ரிப்போர்ட்
வசூலில் பட்டையை கிளப்புகிறது என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அண்ணாத்த படத்தின் வசூல் கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் உலகமெங்கும்