வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை மிஸ் செய்த இளம் நடிகர்.. படம் ஹிட்டானதும் வாழ்க்கையையே வெறுத்து விட்டாராம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டுமா என்ன. சிவகார்த்திகேயனை ஸ்டார் ஆக்கிய திரைப்படம் அது.