டானா(DON)க மாறிய சிவகார்த்திகேயன்.. கலர்ஃபுல்லாக பட்டையை கிளப்பும் அடுத்த பட அறிவிப்பு
தமிழ் சினிமாவில் வெகுவிரைவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு செம்ம எதிர்பார்ப்பையும்