போட்டி போட்டு கஜானாவை ரொப்பிய அமரனும், லக்கி பாஸ்கரும் .. தமிழுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்யும் துல்கர் சல்மான்
தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூல் வேட்டை ஆடி வருகிறது. ஆறு நாட்களில் மட்டுமே திரையரங்குகளில்