மேஜர் முகுந்தாக உருமாறி நிற்கும் சிவகார்த்திகேயன்.. மெய்சிலிர்க்க வைக்கும் அமரன் ட்ரெய்லர்
Amaran Trailer: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள அமரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. கமல் தயாரித்துள்ள இப்படம் வரும்