சர்ச்சையை கிளப்பி தானே குழியில் விழுந்த சிவகார்த்திகேயன்.. விஷத்தை அள்ளி தெளிக்கும் ரஜினி முருகன்
சிவகார்த்திகேயனை சினிமாவில் அணு அணுவாய் பார்த்து பார்த்து வளர்த்தவர் ஆர் டி ராஜா. சிவகார்த்திகேயனும் இவரும் விஜய் டிவியில் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள் அங்கே ஆரம்பித்தது தான்