கயல்விழி என்ட்ரி, ஜீவானந்தத்திற்கு இவ்ளோ அழகான குடும்பமா.? மொத்தத்தையும் சுக்கு நூறாக உடைக்கும் குணசேகரன்
குணசேகரன், ஜீவானந்தத்தின் குடும்பத்தை சுக்கு நூறாக உடைக்க போகிறார்.
குணசேகரன், ஜீவானந்தத்தின் குடும்பத்தை சுக்கு நூறாக உடைக்க போகிறார்.
பிரபலங்களுடன் ரஜினி நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்று வரும் படம் தான் ஜெயிலர்.
குணசேகரன் மிருகமாய் மாறி, பழி தீர்க்க நினைக்க தம்பியை பகடைக்காயாக யூஸ் பண்ணி வருகிறார்.
முத்துவேல் பாண்டியன் காட்டிய பயத்தால் பல ஹீரோக்களும் நடுநடுங்கி போய் பின்வாங்கி இருக்கின்றனர்.
ஜெயிலர் 5 நாள் வசூல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
கதிரை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற போவது ஜனனி தான்.
லியோ படக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்.
அனிருத்தின் திருமண செய்தியால் பரபரக்கும் திரையுலகம்.
ஜெயிலரில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் சில லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது.
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.
ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் இந்த ஒரு விஷயத்தில் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் இங்கே சக்தி உயிர் போயிடும் போல.
நெல்சனால் மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
ரஜினியை வைத்து மாறனுக்கு சுக்கிர திசை அடித்துவிட்டது என்று சொல்லலாம்.
இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஜெயிலர் வசூலிலும் சோடை போகவில்லை.
ஜனனி ஜீவானந்தம் சேர்ந்து செய்யப் போகும் விஷயங்கள்தான் குணசேகரனை மொத்தமாக காலி பண்ணப் போகிறது.
சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது என்று சொன்னாலும், அவரை தன் வசப்படுத்திக் கொண்டு சம்பாதித்து.
எதிர்நீச்சல் தொடரில் சக்தியின் நிலைமையை பார்த்த உடைந்து போன ஜனனி.
சிவராஜ்குமார், மோகன்லால் ரஜினிக்காக ஓடிவந்த நிலையில் பாலய்யாவால் அது முடியாமல் போய்விட்டது.
அப்பத்தாவின் 40% சொத்து பாதுகாப்பாக இருக்கிறது.
சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியின் ஜெயிலர் பட முதல் நாள் வசூல் நிலவரம்.
ஜீவானந்தம் ஈஸ்வரி காதல் விவாகரம் எந்த அளவுக்கு பூகம்பமாக வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜெயிலர் முதல் காட்சியை பார்த்துள்ள ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
குணசேகரனின் 40% சொத்தும் போச்சு இப்ப பொண்டாட்டியும் போச்சு.
அதனாலயே சூப்பர் ஸ்டார் பிளான் போட்டு ஜெயிலர் மேடையை தெறிக்க விட்டிருக்கிறார்.
கரிகாலனிடம் இருக்கும் மூளையில் பாதி கூட குணசேகரனிடம் இல்லை.
இந்த முக்கியமான விஷயத்தை அஜித் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
குணசேகரனுடைய முகத்திரையை கிழித்தெடுக்கிறார் கரிகாலன்.
ரஜினி விஜய், கமலை காலி செய்ய இப்போது தீவிரமாக களத்தில் குதித்து இருக்கிறார்.
லியோ படத்திற்கு, பிறகு விஜய் நடிக்கும் படம் தான் தளபதி 68