sun-tv-logo

அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம், இந்த கதையில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.

Ethirneechal

ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

கரிகாலன் மற்றும் ஜான்சிராணியிடம் இன்று மாலைக்குள் நான் என் முடிவை சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆதிரை, அருணை பார்க்க சென்று இருந்தார்.

rajini-sun-pictures

அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஜெயிலர் உரிமம்.. 5 மடங்கு நஷ்டத்தை சந்திக்கும் கலாநிதி மாறன்

ஜெயிலர் படத்தால் கலாநிதி மாறன் ஐந்து மடங்கு நஷ்டத்தை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

shruthi-sanmugapriya

திகட்ட திகட்ட கணவரை காதலித்த ஸ்ருதி.. மனதை கனக்க வைத்த கடைசி விளம்பர வீடியோ!

தன் காதல் கணவரை திகட்ட திகட்ட காதலித்த ஸ்ருதி இந்த இழப்பிலிருந்து மன தைரியத்துடன் மீண்டு வர வேண்டும் என்பது தான் பலரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

atlee-jawaan-sun-pictures-1

ஜவானால் எகிறிய அட்லீயின் டிமாண்ட்.. ஆரம்பிக்கும் முன்பே லாக் செய்த சன் பிக்சர்ஸ், அதுக்குனு இத்தனை கோடியா.!

ஜவான் படத்தின் இயக்குனர் அட்லிக்கு முன்கூட்டியே வலை விரித்திருக்கும் சன் பிக்சர்ஸ்.

jailer rajini tamanna

ஜெயிலர் பட மீதான நம்பிக்கையால் துணிந்து மோதும் சன் பிக்சர்ஸ்.. சொந்த ஊரில் ஆட்டம் போட ரெடியாகும் ரஜினி

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் துணிந்து மோத தயாராக இருக்கிறது.

jailer-video-rajini

ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்.. லியோவை மொத்தமாய் முடித்துவிட்ட ஜெயிலர் வீடியோ

இப்படி மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த ஜெயிலர் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ethirneechal-new

குணசேகரன் வீட்டு மருமகள்கள் வாடிவாசல் தாண்டி வந்தாச்சு.. இனி ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட்க்கு பஞ்சமே இருக்காது

குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே வருகிறார்கள்.

ethirneechal-gunasekar

நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்

இவருடைய ஒரிஜினல் பெயர் மாரிமுத்து என்பதை அவரே மறக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் அவருக்கான புகழை தேடி கொடுத்து இருக்கிறது.

ethirneechal-bakiya

பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

குணசேகரன் வீட்டில் அடிமையாக இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக எதிர்த்துப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.

ethirneechal

பக்கவாதம் வந்தாலும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் குணசேகரன்.. அடி முட்டாள்கள் என நிரூபிக்கும் தம்பிகள்

குணசேகரன் மற்றும் ஜனனியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளால் என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ethirneecahl

படுத்த படுக்கையாக இருந்தும் நக்கல் குறையாத குணசேகரன்.. புருஷனுக்காக ஜீவானந்திடம் பிச்சை கேட்கும் ஈஸ்வரி

ஒரு சீரியஸான கதையை கூட நகைச்சுவையாக கொண்டு போவது தான் இந்த நாடகத்தின் மிகப்பெரிய சிறப்பாக இருக்கிறது.

rajini-actor

எங்கே நிம்மதி என அலையும் சூப்பர் ஸ்டார்.. மாலத்தீவுக்கு பின் உடனே கிளம்பும் ரஜினி

காசு பணம் கோடிக்கணக்கில் இருந்தும் கூட சூப்பர் மனதில் நிம்மதி இல்லாமல் தவித்து வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

ethirneechal-Gunasekaran

15 வருடமாக கை கொடுக்காத சினிமா, அல்லோலப்பட்ட குணசேகரன்.. ரூட்டை மாற்றி தூக்கி விட்ட இயக்குனர்

எதிர்நீச்சல் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்துவுக்கு இயக்குனர் ஒருவர் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

Ethirneechal

எதிர்நீச்சல் டிஆர்பியை காலி பண்ண வரும் சூப்பர் ஹிட் சீரியல்.. சிஷ்யனுக்கு குருவே வைக்க போகும் ஆப்பு

எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற சேனல்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார்கள்.