ஜனனியை காப்பாற்றிய சக்தி.. இவ்வளவு சீக்கிரமா சேர்ந்துட்டாங்க எதிர்நீச்சலில் ஏற்பட்ட ட்விஸ்ட்
சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகி ஜனனி மற்றும் கதாநாயகன் சக்தி இருவரும் இவ்வளவு சீக்கிரம் சேர்ந்து விட்டீர்களே என ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு சீரியலில் அதிரடி ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கிறது.