போலீசுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த அர்ணவ்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கும்மாங்குத்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அர்ணவ். ஏற்கனவே சன் டிவியில் கல்யாணப்பரிசு உள்பட சில சீரியல்களில் நடித்த இவர்