ரஜினி கேரியரிலேயே இல்லாததை செய்த படக்குழு.. நெல்சன் செய்த உச்சகட்ட சொதப்பல்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் படத்தில் நடிக்கயுள்ளார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக