இணையத்தில் ட்ரெண்டாகும் டாப் 15 சீரியல் நடிகர்கள் லிஸ்ட்.. முதலிடம் பிடித்த அமுல் பேபி!
சின்னத்திரை ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தற்போது இணையத்தில் டாப் சீரியல் கதாநாயகர்களின் லிஸ்ட் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் ரசிகைகளின் பிடித்தமான கதாநாயகன் வரிசையில்