ஸ்லிம்மானதால் கிருத்திகாவை திருமணம் செய்துகொள்ள அடம்பிடித்த ரசிகர்.. புகைப்படம் வெளியிட்டு பதிலடி
வெள்ளித்திரையில் இருந்து பின்னர் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் நடிகை கிருத்திகா. இதனைத் தொடர்ந்து ஆனந்தம், முந்தானைமுடிச்சு,