அதிகாலை காட்சிக்கு தடை.. சண்டையால் வாரிசு, துணிவு படத்திற்கு அதிரடி உத்தரவிட்ட அரசு
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சி ஒளிபரப்ப அரசு தடைவிதித்து உள்ளது.
Cinemapettai provide about actor vijay news in tamil. Also you can see joseph vijay photos, videos and interviews. நடிகர் விஜய் செய்திகள் அனைத்தும் இங்கு படிக்கலாம்.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சி ஒளிபரப்ப அரசு தடைவிதித்து உள்ளது.
தற்போது மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த திரைப்படத்திற்கு பிறகு தில் ராஜு ஏகப்பட்ட பிளான்களை போட்டு வைத்துள்ளாராம்.
தமிழகத்தில் நம்பர் ஒன் யார் என்பதை போனி கபூர் சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
பாசிட்டிவான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காக ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் நடித்துள்ள நிலையில், சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.இதன் காரணமாக பிரம்மாண்ட இயக்குனர் ராஷ்மிகாவை அடித்து துரத்திய நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது.
தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
தற்போது இது ரஜினியின் கவனத்திற்கும் சென்றிருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய திரையுலகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
அக்கட தேசத்து மக்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக பக்கா பிளான் போட்ட வாரிசு தயாரிப்பாளர்.
துணிவு படத்தில் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வசூல் பாதிப்பு ஏற்பட உள்ளது.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்தின் மூலம் திரையரங்கு உரிமையாளர்கள் பல கோடி ஆட்டையை போட்டுள்ளனர்.
ரஜினியே முன்வந்து தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிரபல நடிகருக்கு கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ் வில்லன்களை காட்டிலும் ஹிந்தி வில்லன்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் போன பாலிவுட் வில்லன்கள்.
வாரிசு படத்தில் நடித்ததற்காக ராஷ்மிகா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
ஒட்டுமொத்த மீடியாக்களும் இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை தான் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விஜயின் வாரிசு படத்தால் அந்த ஹீரோக்களின் படங்களுக்கு போட்டி இருக்காது என உண்மையை தில் ராஜு கூறியுள்ளார்.
சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட பிரகாஷ்ராஜ், 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி மட்டும் நடிக்க மாட்டாராம்.
வாரிசு படத்தை பற்றி விஜய் என்ன நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவின் மூலம் எவ்வளவு வசூல் ஆகி இருக்கிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
டாப் ஹீரோயின்களாக இருந்தவர்கள் குழந்தை பெற்றதால் மார்க்கெட்டை இழந்துள்ளனர்.
ரஜினி, பிரபு கூட்டணியை போல் வெற்றிகரமான மற்றொரு கூட்டணி உள்ளது.
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையிடப்பட உள்ளதால், இந்த படங்களின் முதல் நாள் புக்கிங் விளம்பரம் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போட உள்ள பிரபல தயாரிப்பாளர்.
துணிவு படத்தை விட வாரிசு படம் நன்றாக உள்ளதாக சென்சார் போர்டு நிறுவனம் ரிவ்யூவை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் இந்த படத்தில் நடிக்க எதற்காக சம்மதித்தோம் என்று நொந்து போயிருக்கும் வேளையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து அவரை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது.
விஜய் தான் நம்பர் ஒன் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் மத்தியில் எச்.வினோத் மிக அழகாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் துணிவு படத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
துணிவு, வாரிசு படங்களின் ரசிகர்கள் காட்சியில் நேரத்தினை பல பிரச்சினையில் பேசி முடித்திருக்கிறார்கள். இதிலும் விஜய்க்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது.
அடிக்கு மேல் அடி வாங்கும் வாரிசு ரிலீஸ் நேரம். அதாவது ஃபர்ஸ்ட் ஷோ யார் முதலில் வெளியிடப் போகிறார் என்ற போட்டி தற்போது நிலவி வருகிறது.
இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே 62 தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.