சிறுவயதில் பெண் வேடம் அணிந்து உள்ள நடிகர் விஜய்.. இணையதளத்தில் படு வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே திரையரங்கில் திருவிழா போல கொண்டாடப்படுகின்றன. அதற்கு காரணம் கோடான கோடி