வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். டானாகாரன் இயக்குனர் தமிழ் கதை எழுத செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் பட பூஜையில் வெற்றிமாறன் கலந்து கொண்டு முதல் கிளாஸ் […]
வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார்.
டானாகாரன் இயக்குனர் தமிழ் கதை எழுத செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இதன் பட பூஜையில் வெற்றிமாறன் கலந்து கொண்டு முதல் கிளாஸ் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
V
Vijay
விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.