Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் ஒருவருக்கு பட்ட விபூதி அடித்திருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையை அமரனுக்கு முன், அமரனுக்கு பின் என பிரித்துக் கொள்ளலாம்.
உண்மையை சொல்லப்போனால் அமரன் படத்திற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் ஹீரோவாகத் தான் இருந்தார்.
ஹிட் கொடுத்த இயக்குனருக்கு விபூதி அடித்த SK
ஆனால் அமரன் ரிலீசுக்கு பின் முதற்கட்ட கதாநாயகர்கள் லிஸ்டில் இணைந்து விட்டார். இனி பராசக்தி படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு கண்டிப்பாக இன்னும் உச்சிக்கு சென்று விடுவார்.
இதற்கு காரணம் சுதா கொங்கரா தேர்ந்தெடுத்து இருக்கும் கதைகளும். சிவகார்த்திகேயன் பல படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தாலும் மாணவர்கள் கொண்டாடியது தான் படத்தின் மூலம் தான்.
சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அவருடைய 24ஆவது படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்குவார் என சொல்லப்பட்டது.
ஆனால் திடீரென இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிபி சக்கரவர்த்தி இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் சிவாவின் 24 ஆவது படத்தை இயக்க இருக்கிறார்.