பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அப்பா.. மாஸ்டரின் மறுபக்கத்தை கூறி கதறல்
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சீசனிலும் ஒரு டான்ஸ் மாஸ்டர் கண்டிப்பாக இருப்பார்கள். இப்போது ஆறாவது சீசனில் போட்டியாளராக இருப்பவர் தான் நடன இயக்குனர் ராபர்ட்