படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினியா இது? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் அண்ணனா!
படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. இப்படி ரஜினி மட்டுமில்லாது கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா,