மீனாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மூர்த்தி.. 90’s கதையை இப்ப உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இரண்டாவது தம்பி, கதிர் வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்டங்களுக்கு பிறகு ஹோட்டல் கடை ஆரம்பித்தார். முதல் வியாபாரத்தை முடித்த மூர்த்தி, கையோடு