எம்ஜிஆர் வளர்த்துவிட்ட பவுன்சர்ஸ்.. 5 மெய்க்காப்பாளர்களையும் கடைசிவரை அரவணைத்த புரட்சித்தலைவர்
50 வயதுக்கு மேல் ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அடித்தது என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மட்டும்தான். சினிமாவில் இவருக்குக் கிடைத்த ரசிகர் கூட்டத்தினால் அரசியலிலும் தனக்கென தனி