பொன்னியின் செல்வன் போல் உருவாகும் கமலின் படம்.. கல்லா கட்ட திட்டம் தீட்டிய மணிரத்தினம்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பையும், வசூலிலும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்