தீபாவளிக்கு நமுத்துப்போன பட்டாசான பிரின்ஸ்.. ஏமாற்றத்தை கொடுத்த முதல் நாள் வசூல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளி வெளியீடாக நேற்று வெளியானது. பைலிங்குவல் திரைப்படம் ஆக உருவான இந்த திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கு