விக்ரம் பட பாணியில் உருவாக உள்ள ரஜினியின் படம்.. கதாபாத்திரத்தை செதுக்கும் டாப் இயக்குனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த