சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

உடல் எடை பாதியாக குறைந்த WWE மார்க் ஹென்றி.. கண்கலங்கிய ரசிகர்கள்

உலக அளவில் WWE போட்டிக்கான ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். வெறிபிடித்து களத்தில் நிற்கும் இரண்டு வீரர்கள் உயிர் போகும் வரை அடித்துக் கொள்வார்கள்.

இதில் பலவிதமான நெறிமுறைகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். இதில் முக்கியமான விளையாட்டு வீரரான மார்க் ஹென்றி பாதிக்குப் பாதி தனது உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டனர். இந்த அளவிற்கு உடல் எடையைக் குறைக்க முடியுமா.? என்பது போன்ற சாதித்து காட்டியுள்ளார்.

இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் அக்கௌன்ட்க்கு  மெசேஜ் செய்தால் ரிப்ளை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்வது மட்டுமில்லாமல் லைக்ஸ் குவிந்தவண்ணம் உள்ளன.

mark-henry
mark-henry

Trending News