வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

டீ சர்ட்டில் நச்சுனு போட்டோ விட்ட சரவணன் மீனாட்சி அம்மா.. மொரட்டு வைரலாகும் புகைப்படம்

சினிமா மற்றும் சீரியல்களில் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், வெளியில் மாடர்ன் மங்கையராகவும் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.

அதில் ஒரு சிலர் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பெரும்பாலும் சீரியல் நடிகைகள் பலரும் சீரியல்களில் தாய்மார்களை கவர்வதற்காக இழுத்துப் போர்த்திக் கொண்டும், வெளியில் சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அதிலும் ஊரடங்கு போட்டாலும் போட்டார்கள் அனைவருமே கவர்ச்சியில் குதித்து விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு லாபமோ இல்லையோ ரசிகர்களுக்கு நல்ல லாபம்தான்.

ஆனால் சினிமா மற்றும் சீரியல்களில் கொஞ்சம் முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆன்ட்டி நடிகைகளும் சமூக வலைதள பக்கங்களில் தொடைகள் தெரியும் படியும், டி ஷர்ட்டிலும் புகைப்படங்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.

அந்தவகையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க, சமீபத்தில் வந்த மண்டேலா போன்ற படங்களில் நடித்திருந்தார். சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவி தொடரிலும் நடித்திருந்தார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இறுக்கமான டீசர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு மட்டுமே ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

senthil-kumari-cinemapettai
senthil-kumari-cinemapettai
- Advertisement -spot_img

Trending News