வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

திருமணக்கோலத்தில் வெளிவந்த ரம்யா பாண்டியனின் புகைப்படம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

நடிகை  ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம்  மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்பு சமுத்தரகனி உடன் ஆண் தேவதை படத்திலும் நடித்து இருப்பார்.
அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் படவாய்ப்புகளும் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகு அவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார். அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார், ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஏற்றுக் கொண்டாலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகின.

அந்த போட்டோ ஷூட் பின்பு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இதில் புகழ், ரம்யா பாண்டியனின் காம்பினேஷன் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது இதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரம்யா பாண்டியன் பிரபலமானார் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதில் பங்குபெற்ற சக போட்டியாளரான சோம் சேகர் உடன் பேசப்பட்டார். மதுரைமுத்து, வனிதா விஜயகுமார், ஆதவன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பாண்டியனும் நடுவராக பங்கேற்றார்.

நிறைய போட்டோசூட் எடுப்பது அதை சோஷியல் மீடியாவில் வெளியிடுவது அதன் மூலம் பட வாய்ப்புகளையும் தேடி வந்தார். ரம்யா பாண்டியன் நடிகர் அருண்பாண்டியனின் சகோதரர் மகள் இவருக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதர உள்ளன.

ramya-pandiyan-1
ramya-pandiyan-1

தற்பொழுது ரம்யா பாண்டியனின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆயிடுச்சா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த காட்சி இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும் என்ற படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் காட்சி என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு பிறகுதான் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.

ramya-pandiyan-2
ramya-pandiyan-2
- Advertisement -

Trending News