காலத்தால் மறக்க முடியாத 6 படங்கள்.. இன்றைக்கும் பார்க்க தூண்டும் மோகனின் அந்த ஒரு படம்
சில படங்கள் சினிமாவில் மறக்க முடியாத காவியங்களாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
சில படங்கள் சினிமாவில் மறக்க முடியாத காவியங்களாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியை விற்பதற்கு முடிவெடுத்து விட்டார்கள்.
கண்டும் காணாதபோல் தளபதி அமைதியாக இருப்பது சரி இல்லை. கொஞ்சம் இதையெல்லாம் பற்றி தெளிவாக தளபதி பேசினால் நன்றாக இருக்கும்.
பரத் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை பேரும், புகழும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
எல்லா இடத்திலும் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டு வருகிறார் நயன்தாரா.
குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே வருகிறார்கள்.
கூடிய விரைவில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த மூணு பேரும் இருந்தாங்கன்னா தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருப்பார்கள்.
தான் கொண்டு வந்த புது விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சொந்த பணத்தை கொடுத்து அனைவரையும் பிரமிக்க வைத்த பெருமை உலக நாயகனை சாரும்.
தொடர் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கைகளும் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற இமேஜுடன் பயணித்து வருகிறார்.
வாரிசு நடிகை ஒருவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் கல்யாண வாழ்க்கைக்கு சென்றார். ஆனால் அதுவும் இவருக்கு சரியாக அமையாமல் போய்விட்டது.
திறமை இருந்தும் சில நடிகர்களால் சினிமாவில் வளர முடியாமல் காணாமல் போயிருக்கிறார்கள்.
லியோ ஆடியோ லான்ச் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.
குணசேகரன் வீட்டில் அடிமையாக இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக எதிர்த்துப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
குணசேகரன் மற்றும் ஜனனியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளால் என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரஜினி, வளர்ந்து வந்த காலங்களில் சில விஷயங்களை கண்டு கூச்சப்பட்டு இருந்திருக்கிறார்.
சந்தானம், இத்தனை வருஷமாக கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.
சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராக பழகி நண்பர்களாக மாறியிருக்கிறார்கள்.
டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
விக்ரம் உடலை வருத்திய நிலையிலும் சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை கொடுத்திருக்கிறது.
ரஜினி சொல்லிய இந்த அறிவுரை பாராட்டப்பட வேண்டிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
சந்தானத்தின் ஆசையும் எதிர்பார்ப்பையும், பத்திரிகையாளர்கள் முன்னாடி ஓப்பனாக சொல்லியிருக்கிறார்.
சந்திரமுகி 2 கொலை நடுங்க வைக்கும் அளவிற்கு மரண பயத்தை கொடுக்கப் போகிறது.
குணசேகரனின் டகால்டி வேலையை காட்டி அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.
சொத்தை மீட்டெடுத்து கொடுப்பார்கள் என்ற நப்பாசையில் குணசேகரன் செத்து செத்து விளையாடுகிறார்.
அக்கட தேசத்து ஐந்து படங்கள் தமிழில் கொடி கட்டி பறந்தது.
சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இரண்டு ஹீரோயினை தேர்வு செய்து வைத்திருக்கிறார் செல்வராகவன்.
விஜய் சேதுபதி, நெருங்கிய நண்பர்கள் பல பேருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
அக்கட தேசத்து நடிகர்களும் நம்முடைய தமிழ் சினிமாவின் வெற்றியை ருசிக்க போராடிக் வருகிறார்கள்.
ஒரு படத்தில் இரண்டு ராஜாக்கள் சேர்வது மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.