ஆனந்த கண்ணீரில் தத்தளிக்கும் முல்லை கதிர்.. நெகிழ்ச்சியான தருணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.
குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.
ரஜினி சில படங்களில் முழுக்க முழுக்க காமெடியனாக மாறி படம் பார்க்கும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
லோகேஷ், கமலின் படங்களைப் பார்த்த பின்பு எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தினால் எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்து விட வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன் என்று கூறியிருக்கிறார்.
அஜித் ரசிகர்கள் அதிக அளவில் வெறுத்துப் போய்விட்டனர். ஏனென்றால் இது குறித்து எந்தவித அப்டேட்களும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால் தான்.
பார்த்திபன் இயக்குனராக இருந்த பொழுது இவரிடம் பலர் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்கள்.
சில மியூசிக் டைரக்டர் மட்டும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.
என்னதான் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டாலும் அஜித்தை விட ஒரு படி மேலே தான் விஜய் இருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வருவதால் தொடர்ந்து நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
வடிவேலுவிடம் யாரும் எந்த உதவியும் பெறவே முடியாது. அந்த அளவுக்கு கொடூர மனசு படைத்தவர்.
கரிகாலனிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கோ என்று சொல்கிறார்கள்.
விஜய் ஆண்டனி என்ன வேண்டுமானாலும் ரிஸ்கை எடுக்கலாம் என்று இன்னும் கூடுதலாகவே மூளையை கசக்கி கொண்டு வருகிறார்.
விஜய்யின் அடுத்த பிளான் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு சில படங்கள் வெளிவந்த பொழுது அந்த படத்தின் கதையால் பல பிரச்சினைகள் வெடித்து அதற்கு எதிர்ப்புகளும் வந்திருக்கிறது.
லியோ படத்திற்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் லோகேஷ் ரொம்பவே தீர்க்கமாக இருக்கிறார்.
இந்த நடிகர்களை நம்பி எவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்துக் கொடுப்பார்கள்.
இப்பொழுது இவர் சேர்ந்திருக்கும் நபர் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி.
சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின் இதற்கான எதிர்பார்ப்புகள் இன்னும் கூடுதலாக இருக்கிறது.
மூர்த்தியிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார் .
எப்படியும் ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்காது என்று நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
விஜயகாந்த் அனைவருக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுக்கக்கூடிய நடிகராகவும் மற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதராகவும் இருப்பவர்.
விஜய் மாஸ்டர் படத்தில் நடித்ததில் இருந்து ரொம்பவே வித்தியாசமாக சில விஷயங்களை செய்து வருகிறார்.
ஜனனி மற்றும் மற்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆதிரை கரிகாலன் திருமணத்திற்கு எதிராக மிகப்பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் என்று குணசேகரன் கண்டுபிடித்து விட்டார்.
எம் ஜி ஆர் படங்களுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்றால் அது கண்ணதாசன்.
விஜய்யின் மாஸ்டர் பிளான் ஒரு கல்லில் ரெண்டு விஷயத்தை முடித்து விடலாம் என்பதுதான்.
கதிர், முல்லையை செக்கப்புக்கு அழைத்துப் போகும் வழியில் விபத்து ஏற்படுகிறது.
பாக்கியா பழனிச்சாமிக்கு தான் நிச்சயதார்த்தம் நடக்கிறது என்று கோபி ஏன் இந்த அளவுக்கு பரிதவிக்கணும்.
மலையாள நடிகரான கசான்கான் தமிழில் 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆனால் இவர் அதிகமாக நடித்தது நெகட்டிவ் ரோலில் வில்லன் கதாபாத்திரம் தான்.
குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்து விஷயத்திலும் அடி வாங்கியாச்சு ஆதிரை கல்யாண விஷயத்திலும் தோற்று நிற்கப் போகிறார்.
விஜய் சில இக்கட்டான சூழ்நிலையில் வேண்டாம் என்று ஐந்து படங்களை உதறித் தள்ளி இருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
ஆக மொத்தத்துல கோபி, ராதிகா மற்றும் பாக்கியாவின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார்.