பகட்டு வாழ்க்கைக்கு அடிமையாகவும் ஐஸ்வர்யா.. ருசி கண்ட பூனையாகும் கண்ணன்
ஏற்கனவே லஞ்சம் வாங்கிய கண்ணன் மறுபடியும் வட்டியை அடைப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் வாங்கப் போகிறார்.
ஏற்கனவே லஞ்சம் வாங்கிய கண்ணன் மறுபடியும் வட்டியை அடைப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் வாங்கப் போகிறார்.
கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது.
சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் பலரும் இருக்கிறார்கள்.
விஜயகாந்த் தற்போது உடல் ரீதியாக அவஸ்தை பட்டாலும் அவர் செய்த தர்மங்கள் அவரை தலைகாத்து கொண்டிருக்கிறது.
அப்படியே பாக்கியாவிற்கு ஒரு வேலை வேற திருமணம் நடந்தால் உங்களுக்கு என்ன வந்துச்சு கோபி.
சிற்பமாய் செதுக்கி இந்திய சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனது நம் தமிழ் சினிமாவின் நாயகன் படம் தான்.
சரத்குமாரின் சினிமா கேரியரில் மிக பெஸ்டான படம் என்று இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக வருகிறது.
சூர்யாவை ரொம்ப அலட்சியம் செய்யும் விதமாக வாடிவாசல் படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
எதற்காக விஜய் மட்டும் இந்த அளவிற்கு இறங்கி சாப்பாடு கொடுத்து ஓட்டை பிச்சையாக கேட்கிறார் என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
ஒருவழியா குணசேகரனுக்கு இந்த சொத்து போகாதபடி இவருடைய கனவு சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். அத்துடன் இவர் ஏற்கனவே ரஜினியுடன் 32 வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனவர் தற்போது பாக்கியாவை கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யிடம் சொல் புத்தியும் இல்லை தன் புத்தியும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்க்கையை ஓட்டுவதால் இவர் மட்டும் இல்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
விஜய்யை பற்றி முதல்முறையாக நடிகர் சித்தார்த் இந்த மாதிரி சொல்வது ரொம்பவும் ஆச்சரியப்பட வைக்கிறது.
ஹீரோக்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சலிச்சவங்க இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு சம்பளத்தையும் அதிகம் வேண்டும் என்று கேட்டு டிமாண்ட் செய்கிறார்கள்.
விக்ரமுக்கு தங்கலான் படத்திற்கு முன்பு கண்டிப்பாக இந்த படம் வெற்றி அடையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஜனனி அப்பத்தாவின் சொத்தை குணசேகரனிடம் இருந்து காப்பாற்றப் போகிறாரா அல்லது ஜீவானந்திடமிருந்து காப்பாற்ற போகிறார் என்பது தலையே சுற்ற வைக்கிறது.
வெற்றிமாறனின் மிகச் சிறப்பு அவர் மற்ற யாரையும் பெரிதாக நம்பி எந்த படத்தையும் எடுப்பவர் அல்ல.
ஆர்யா நடித்த சர்பட்டா பரம்பரை இவருக்கு ஒரு ரெக்கார்டு பிரேக் கொடுக்கும் அளவிற்கு வெற்றி பெற்றது.
ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள்.
கண்டிப்பாக கண்ணன் வேலை பறிபோகப் போகிறது. அத்துடன் இவருக்கும் இவரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அவமானப்பட போகிறார்கள்.
பாலு மகேந்திரா மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் மாநிறமாக உள்ள மற்றும் டஸ்கி ஸ்கின் கொண்ட கதாநாயகிகள் தான்.
அக்கா தங்கைகள் நீயா நானா என்று போட்டி போட்டு ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.
வயதுக்கு கம்மியான ஹீரோகளுக்கு அம்மாவாகவும் மற்றும் ஒரே வயதில் இருக்கும் நடிகர்களுக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்து வருகிறார்.
நல்லா போய்க் கொண்டிருந்த நேரத்தில் இவருடைய சினிமா கேரியரில் கும்மி அடிக்கும் விதமாக திடீரென்று ஒரு பாட்டுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று இவருக்கு அழைப்பு வந்தது.
மாரி செல்வராஜுக்கு மட்டுமில்லாமல் அந்த ஏரியா மக்கள் அனைவரும் பயன்படும்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்திருக்கிறார்.
ஜனனி சரியான முறையில் ஸ்கெட்ச் போட்டு ஆதிரையின் திருமணத்தையும் நடத்தணும் அதே நேரத்தில் அப்பத்தாவின் சொத்தையும் பாதுகாக்க வேண்டும்.
லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் கேட்க கேட்க எப்போதுதான் அக்டோபர் 19ஆம் தேதி வரும் என்ற ஆவலை தூண்டுகிறது.
பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.
நீயா நானா என்று வந்த நடிகர்களையும் அவர்களுடைய சம்பளத்தை பற்றியும் பார்க்கலாம்.