kamal-cinemapettai

மார்க்கெட் இல்லாத நடிகைகளை டார்கெட் செய்யும் கமல்.. 5 பேரை அசால்டாக வாரித்துன்ன உலக நாயகன்

கமல் எத்தனையோ படங்களில் தோல்வியை பார்த்து கொஞ்சம் இருக்கும் இடம் தெரியாமலும் போயிருந்திருக்கிறார்.

priya

எனக்கு போட்டி இவங்க 4 பேரும் தான்.. வெளிப்படையாய் சவால் விட்ட ப்ரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் தைரியமாக எனக்கு போட்டி இந்த நான்கு நடிகை தான் என்று வெளிப்படையாகவே அந்த நடிகைகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.

sivakarthikeyan

குடும்பமாய் சிவகார்த்திகேயனை அழிக்க நினைத்து நடத்திய சதி.. இந்த மாதிரி கொடுமை நடக்குமா?

சிவகார்த்திகேயனிடம் நைசாக பேசி அவரிடம் நான்கு படங்களில் நடிப்பதற்கு கால் சீட் வாங்கி இருக்கிறார்கள்.

manirathnam

நாய்க்குட்டி மாதிரி சொன்னதை செய்த ஹீரோ.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய மணிரத்தினம்

மணிரத்தினம் சொன்னது எல்லாத்தையும் நாய்க்குட்டி மாதிரி செஞ்ச இவருக்கு கடைசியில் அவமானம் தான் மிச்சம்.

vijay

விஜய் பட ஹீரோயினை டார்கெட் செய்யும் ஹீரோ.. செண்டிமெண்டாக மூன்று படமும் செம ஹிட்

விஜய் பட ஹீரோயின் நடித்தால் செண்டிமெண்டாக எல்லா படமும் ஹிட் ஆகிடும் என்ற எண்ணத்தில் தான். ஆனாலும் இதுவரை அவருக்கு ஒர்க் அவுட் ஆகி கொண்டு இருக்கிறது.

ethirnnechal

குணசேகரனுக்கு ஏழரை கொடுக்கும் எஸ் கே ஆர்.. அருணை வைத்து காய் நகர்த்தும் ஜீவானந்தம்

ஜனனி, குணசேகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆதிரை நினைத்தபடி திருமணத்தை நடத்தி வைப்பதற்கு போராடுகிறார்.

aarya-2

ஆர்யா நடித்த முதல் படத்திலிருந்து சொக்கி போன இளசுகள்.. ஒரே படத்தால் வளர்ந்த 4 நட்சத்திரங்கள்

ஆர்யாவும் இதையெல்லாம் தாண்டி வெற்றி நாயகனாக வாகை சூடுவார். ஆனால் இவர் சினிமாவிற்கு ஆசைப்பட்டு ஒண்ணும் வரவில்லை.

rajini

சூப்பர் ஸ்டார் பட்டம், கேரியர் முடிவு என ரஜினியை சுற்றி பின்னும் வளையம்.. ஆனா அவர் மனதில் வைத்திருக்கும் திட்டம்

ரஜினியை தேடி நிறைய தயாரிப்பாளர்கள் நிச்சயமாக வருவார்கள். அதனால் அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகமாகவே நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

surya-karthi-actors

ஒருவேளை ஜப்பான் ஓடலனா.? தம்பியை கை பிடித்து தூக்கி விடும் சூர்யா.. 96 இயக்குனருடன் கூட்டணி

கார்த்தியின் ஜப்பான் படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகத்தில் இவருடைய அடுத்த படத்தில் கமிட் ஆகிவிட்டார்.

ajith

அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காத அஜித்.. கஷ்டப்படும் நேரத்தில் தூண் போல் நிற்கும் ஏகே

அஜித் மற்ற நடிகர்களுக்கு ஒரு உதாரணமாய் இருந்து வருகிறவர். இவர் செய்யும் பல நல்ல விஷயங்கள் வெளியில் தெரியாமல் ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

Rajini, Kamal

இப்போ வர நடிகர்கள் சம்பாதித்ததை கூட என் நண்பர் கமல் சம்பாதிக்கல.. ரஜினிக்கு உலக நாயகன் கொடுத்த பதிலடி

ரஜினி ஒரு வீடியோவில் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார். அதாவது இப்ப வருகிற ஆர்டிஸ்ட்களை விட கமல் சம்பாதிக்கும் பணம் மிகவும் கம்மிதான்.

ethirneechal

ஜீவானந்தம் சூழ்ச்சியில் மாட்டப் போகும் குணசேகரன்.. ஜனனிக்கு வைக்க போகும் ஆப்பு

ஜனனி மற்றும் குணசேகரன் இவர்கள் இருவருக்கும் கடைசியில் ஏமாற்றமாக அமையப்போகிறது அதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்.

radhika-gopi-bhagya

ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

ராதிகாவின் மகள் பயந்து போய் தன்னந்தனியாக இருக்கிறாள். இவரின் நிலைமையை பார்த்த பாக்கியா பரிதாபப்பட்டு மயூரிடம் அன்பு மழையே பொழிந்து அரவணைக்கிறார்.

trisha-actress

கிணத்துல போட்ட கல் போல் ஆன திரிஷா பொழப்பு.. கணவாய் போன கட்டிய கோட்டை

அஜித் படத்திலும் நடித்து விடலாம் என்று இவர் கட்டிய கோட்டை கனவாகவே போகும் அளவிற்கு விடாமுயற்சியின் படப்பிடிப்பு இருக்கிறது.

vijay-sethupathi-gud-night-hero

முளைக்கும் முன் பறக்க ஆசைப்படும் ஜெய் பீம் மணி.. விஜய் சேதுபதியை வைத்து கோடிகளுக்கு குறிவைக்கும் குறட்டை தம்பி

பறக்க ஆசைப்படுகிறார் என்று சொல்வதற்கு ஏற்ப படத்தை இயக்கும் முயற்சியில் கதையே தயார் செய்து அதற்காக விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்.

ethirneechal

கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

இத்தனை நாள் ஜீவானந்தம் இவராகத்தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில் இவர் வந்ததும் எல்லாரையும் புல்லரிக்க வைத்து விட்டது.

pandian-stores

கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

ஒரு விதத்தில் கண்ணன் ஐஸ்வர்யா குட்டிச்சுவரா போனதற்கு கதிர் மற்றும் தனம் இவர்கள் தான் காரணம் என்றே சொல்லலாம்.

kamal-simbu

திருந்தாத சிம்புவால் தயாரிப்பாளர் அனுபவிக்கும் கொடுமை.. எல்லாம் தெரிந்தும் கப்சிப்ன்னு இருக்கும் கமல்

சிம்பு என்றாலே பிரச்சினை செய்பவர் தான் என்று நிரூபிக்கும் வகையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை இவரை சுற்றி வருகிறது.

Trisha-Nayanthara

புத்தியை கத்தி மாதிரி பயன்படுத்திய திரிஷா.. மக்கு போல் மாட்டிக் கொண்டு முழிக்கும் பழைய லேடி சூப்பர் ஸ்டார்

திரிஷா எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கினாலும் அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று இவருடைய புத்தியை கத்தி மாதிரி பயன்படுத்தி வருகிறார்.

vijay-actor-cinemapettai

நிஜத்திலும் நடிக்கப் போகும் விஜய்.. 400 கோடிகளை தூக்கி எறிவதற்கு பின்னால் உள்ள ராஜதந்திரம்

ஒரு வருடத்தில் 400 கோடி  சம்பாதிப்பதை விட அரசியலுக்கு வந்தால் 4 ஆயிரம் கோடி ஈசியாக சம்பாதித்து விடலாம் என்பது தான் இவருடைய அரசியலில் உள்ள ராஜதந்திரம்.

ethirneechal

குணசேகரனின் சூழ்ச்சிக்கு போடும் முட்டுக்கட்டை.. ஜனனிக்கு நிழலாய் நிற்கப்போகும் ஜீவானந்தம்

ஜீவானந்தத்தின் செக்ரட்டரி பேசியதை பார்க்கும்போது புரியாத புதிராக மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

rajinikanth

ரஜினியால் இனி எந்த பிரயோஜனமும் இல்லை.. அரசியல், சினிமா எல்லாமே வேஸ்ட் என சொன்ன நெருங்கிய உறவு

ரஜினி நினைத்தபடி சினிமாவில் இப்படியே இருந்து விட்டு இவருக்கு தேடி வரும் வாய்ப்புகளில் நடித்துவிட்டு ஓய்வு பெற்று விடுவார்.